Saturday, October 2, 2010

Touching Love kavithai

முத்துக்களை ஒன்று சேர்த்தேன் மாலை வந்தது
வார்த்தைகளை ஒன்று சேர்த்தேன் கவிதை வந்தது
ரகத்தை ஒன்று சேர்த்தேன் பாடல் வந்தது
உண்டு கை சேர்த்தேன் என் எதிர்கால வாழ்கை வந்தது.

No comments:

Post a Comment