Saturday, October 2, 2010

Tamil in English-Kadal kavithai

நீ 
உன் கண்களுக்கு மை வேண்டும் என்றாய் 
நன் வங்கி தந்தேன் .....
நீ 
உன் காதுக்கு தோடு வேண்டும் என்றாய் 
நன் வங்கி தந்தேன் .....
நீ 
உன் கால்களுக்கு கொலுசு வேண்டும் என்றாய் 
நன்  வங்கி தந்தேன் .....
இப்பொது நீ 
என் இதையத்தை கேட்கிறாய் 
அதை என்னால் தர முடு யது 
என் என்றல் அதனுள் நீ இருக்கிறாய்.....


OR


Ni
un kankaluku mai vendum endrai
nan vangi thanthen.....

Ni
un kathukku thodu vendum endrai
nan vangi thanthen.....
Ni
un kaalkaluku kolusu vendum endrai
nan vangi thanthen.....
Ipothu ni
en ithaiyathai katekirai
athai ennal thara mudu yathu
En endral athanul ni irukirai.....

கண்ணும்-காதலும் கவிதை

உன் கண்ணகளில் விலும் குலியைப் பர்ர்த்து
நன் விலுதேன் காதல் குளியல்.........


OR


Un kannil villum kuliyai parthu
nan villuthen kathal kuliyil..........

Most touching love kavithai

உன் கார்மேக கூந்தல் வாசம் - அது
எனை கொண்டு செலும் ரோஜா வனவாசாம்....


OR


Un kaarmega kundhalin vaasam-athu
ennai kondu selum roja vannavasam......

A kavithai for your lover

உன் உந்தடுக்கு அருகில் உள்ள மச்சம்
அதுதான் உன் அழகின் உஞ்சம்.......

Touching Love kavithai

முத்துக்களை ஒன்று சேர்த்தேன் மாலை வந்தது
வார்த்தைகளை ஒன்று சேர்த்தேன் கவிதை வந்தது
ரகத்தை ஒன்று சேர்த்தேன் பாடல் வந்தது
உண்டு கை சேர்த்தேன் என் எதிர்கால வாழ்கை வந்தது.